Boopathy Srinivasan's profile

Artworks for short stories collection, The dead fish

Introduction
 
These are artworks/illustrations done for a book of short stories written by Pravin Kumar. The book is titled "The dead fish" (Tamil: செத்தமச்சம், Sethamacham). Pravin kumar is an electronics engineer working in Bengaluru(Bangalore). He hails from Nagerkoyil, Tamil Nadu. I can sense that Pravin is going to become a significant writer of Tamil literature.
 
After reading the short stories, I captured the visuals that each story created in me through rough sketches. Then I and pravin selected one composition per short story. Each composition was later detailed. I sent some of these sketches to my friends/reviewers including the writer. Upon their feedback I reworked them to the current state. Now you can browse the artworks.
அறிமுகம்

இங்கு இருக்கும் ஓவியங்கள் அனைத்தும், பிரவின் குமார் எழுதிய சிறுகதைகள் தொகுப்பிற்காக வரையப்பட்டவை. இந்த தொகுப்பின் தலைப்பு, 'செத்தமச்சம்'. பிரவின்குமார் பெங்களூரில்   மின்னியல் பொறியாளராக பணிபுரிகிறார்; நாகர்கோயில்காரர். பிரவின், தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான ஒரு எழுத்தாளராக போகிறார் என்பதை என்னால் உணர முடிகிறது. 

சிறுகதைகளைப் படித்த பிறகு, ஒவ்வொரு கதையும் என்னுள் உருவாக்கியக் காட்சிகளை, சிறுக் கிறுக்கல்களில் பதிவு செய்துக்கொண்டேன். பின்னர், பிரவினும் நானும் ஒவ்வொருக் கதைக்கும் ஒருக் காட்சியைத் தேர்வு செய்தோம். தேர்ந்தெடுத்த ஒவ்வொருக் காட்சிகளையும் விரிவாக வரைந்தேன். சில நண்பர்களுக்கு(பிரவின் உட்பட) இந்த ஓவியங்களை அனுப்பினேன். அவர்களின் விமர்சனங்கள் பொறுத்து படங்களை தற்போதைய நிலைக்கு சரிசெய்தேன். இப்போது ஓவியங்கள் உங்கள் காட்சிக்கு.
Short story title: Setthamacham(Dead fish)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: செத்த மச்சம்
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Anbulla Asanukku (To the dear teacher)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: அன்புள்ள ஆசானுக்கு
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Ekkaraiyum pachai(Greener on both the sides)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: எக்கரையும் பச்சை
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Ganthagamum katerumbum(Sulfur and the black garden ant)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: கந்தகமும் கட்டெறும்பு
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Naanum Naanum (Me and myself)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: நானும் நானும்
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Otil oru Otai (A hole in roof-tile)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: ஓட்டில் ஒரு ஓட்டை
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Aal azhitha anai!(The elephant that destroyed the banyan)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: ஆல் அழித்த ஆனை!
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Rappadi sonna malaimaatru(Palindrome of the nocturnal singer)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: இராப்பாடி சொன்ன மாலைமாற்று
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Mutharpoi(First lie)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: முதற்பொய்
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Sinaippalli(The Pregnant lizard)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: சினைப்பல்லி
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Rettha Ennam(Bloody notion)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: இரத்த எண்ணம்
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Naraika natpu(Unfading friendship)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: நரைக்கா நட்பு
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Pugaiparitchai (The smoke test)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: புகைப்பரிட்சை
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Karuchithaivu (The misconception)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: கருச்சிதைவு
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Short story title: Deivakutram(Desecration)
Author: Pravin Kumar
Artwork: Boopathy

சிறுகதைத் தலைப்பு: தெய்வக்குற்றம்
எழுத்தாளர்: பிரவின் குமார்
ஓவியம்: பூபதி
Acknowledgements
 
 
Style influences
 
Artworks by Maniam for the novel, 'Ponniyin Selvan'
(www.indian-heritage.org/painting/illustrators/maniam.html)
 
Woodcut works by Haren Das
(Image google for his works. You will find plenty)
 
Animation film for Protsahan by Shilpy Lather
(www.behance.net/gallery/Protsahan/9847871)
 
Guidance

Manimaran
Saheb Ram Tudu
Vijay Moparthy

Reviewers
 
Pravin Kumar (The author)
Kamalapathy Suresh Babu
Deepika Thangavelu
Hariharan
 
Thanks
 
Arunprasad Jaganathan for providing the support and belief.
Parthiban Srinivasan and family for the support.
Pravin Kumar(the author) for providing me this opportunity.
Sadhasivam Paraman for referring me to the author. 
and my teachers from NID: Immanuel Suresh, Sekhar Mukherjee, Arun Gupta, Chakradhar Saswade
அங்கீகரித்தல் 


ஓவிய நடைத் தாக்கங்கள் 

 மணியம்  வரைந்த 'பொன்னியின் செல்வன்'  புதின ஓவியங்கள்
( www.indian-heritage.org/painting/illustrators/maniam.html) 
 
ஹரேன் தாசின் ஓவியங்கள் 
(அவரது படைப்புகளை பட கூகல் செய்துகொள்ளுங்கள். நிறைய கிடைக்கும்) 
 
ஷில்பி லாதேர் ப்ரோட்சஹான் நிலயத்திற்காக இயக்கிய அனிமேஷன் படம்
(www.behance.net/gallery/Protsahan/9847871) 
 
வழிகாட்டுதல் 

மணிமாறன் 
சாகேப் ராம் டுடு 
விஜய் மோபார்த்தி 
 
விமர்சகர்கள் 
 
பிரவின் குமார் (ஆசிரியர்) 
கமலாபதி சுரேஷ் பாபு 
தீபிகா தங்கவேலு 
ஹரிஹரன் 
 
நன்றிகள்
 
ஆதரவு மற்றும் நம்பிக்கை கொடுத்த அருண்பிரசாத் ஜகந்நாதன்
ஆதரவு கொடுத்த பார்த்திபன் சீனிவாசன் மற்றும் குடும்பம் 
எனக்கு இந்த வாய்ப்பு வழங்கிய பிரவின் குமார் (ஆசிரியர்) 
ஆசிரியர்க்கு என்னை பரிந்துரை செய்த சதாசிவம் பரமன்
மற்றும் எனது கல்லூரி ஆசிரியர்கள்: ஈமனுவல் சுரேஷ், சேகர் முகர்ஜீ, அருண் குப்தா, சக்ரதர் சஸ்வாதே
Artworks for short stories collection, The dead fish
Published:

Artworks for short stories collection, The dead fish

These are artworks/illustrations done for a book of short stories written by Pravin Kumar. The book is titled "The dead fish" (Tamil: செத்தமச்சம் Read More

Published:

Creative Fields